If you want to be strong💪, Learn to fight alone🛡⚔.

வலிகளிலும் வேதனைகளிலும் வருவதுதான் வீரம். வாழ்க்கையில் எல்லாம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் நீ ஒரு பெரிய கோழையாகத்தான் இருப்பாய்.

வண்ணங்களும் எண்ணங்களும்

ஏதும் வரையப்படாத வெண்ணிற காகிதம் வெறுமை தரும். சில வண்ணங்களை ஆங்காங்கே பூசினாலும் கிறுக்கலாகவே தோன்றும். அவற்றை தேவையான இடங்களில் தேவையான அளவில் பூசிய பின்னரே ஓவியமாய் உயிர் பெரும். அதுபோல தான் நம் மனித மனமும். எவ்வெண்ணமும் இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுமையாய் தோன்றும். நல்லவை, தீயவை என அனைத்து விதமான எண்ணங்கள் உதித்தாலும் மனம் குப்பையாகவே மாறும். அவ்வெண்ணங்களை சீர் செய்தால் மட்டுமே வாழ்க்கை உயர்வு பெரும்.

நந்தவனம்🌹🌹🌹

அத்தியாயம் – 1 பூஞ்சோலையில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு நடுவே பட்டாம்பூச்சியாய்… கற்பனை கதைகளில் வரும் தேவதை போல் துள்ளிக் கொண்டு ஓடினாள் குட்டி பாப்பா கயல்… அவள் முன்னே அவளது நகலோ என்று எண்ணம் தோன்றும் வண்ணம் ஓர் முயல்… “ஏய்! ஓடாதே நில்லு”-அவள் தன் கொஞ்சும் குரலில் கூவி முடிக்க… “ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ… ஹேப்பி பர்த்டே டூ யூ…” பாடல் ஒலித்தது. “ஹேப்பி பர்த்டே டூContinue reading “நந்தவனம்🌹🌹🌹”