
“நாங்கள் இருவரும் பயணித்த சில இடங்களின் அற்புதமான அனுபவங்கள் மற்றும் பிரமிக்க வைத்த காட்சிகள் என பலவற்றை எழுதுகிறேன். சில பயணங்கள் கடினமானவை. சில பயணங்கள் சுவாரசியமானவை. எப்படி இருந்தாலும் முடிந்தவரை அக்காட்சிகளை நாங்கள் படம்பிடித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வோம். சில சமயம் எங்களால் படம்பிடிக்க முடியாமலும் போகும். அப்படி கேமெராவில் படம்பிடிக்க முடியாமல் போன காட்சிகளை கண்களின் வழியே நினைவுகளாய் பதிவு செய்து இங்கு எழுத்து உருவமும் கொடுத்துள்ளேன்.”
– Aarthy Arulmozhivarman
Explore our trips
Horseshoe Bend

ஆழமான மென்மணலாலான நடைபாதை ஒன்று பார்க்கிங்கிலிருந்து Horseshoe Bend-இற்கு எங்களை கூட்டிச் சென்றது. பாதி தூரம் வரை சமதளம் தான். Read more>>
Glen Canyon Dam

பார்க்கிங்கிலிருந்து வெளியே வந்ததும் இப்போது பாறையில் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள். அவற்றின் உலோகக் கைப்பிடியைப் பற்றிக்கொண்டு ஓர் சிறிய நடைப்பயணம். Read more>>
Antelope Canyon

காலை 11:30 மணிக்கு Antelope Canyon சுற்றி பார்க்க ஆன்லைன் பதிவு செய்திருந்தோம். Horseshoe Bend என்னும் இடத்தை சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு 11 மணிக்கெல்லாம்… Read more>>
Zion National Park

இன்றைய பயணம் இதோ தொடங்கி விட்டது! Zion National Park-இன் கிழக்கு வாயிலிலிருந்தே இருபக்கங்களிலும் பழுப்பு நிறத்தில் கம்பீரமாய் பெரிய பெரிய மணற்கற்கள் நின்றன. Read more>>
Yellowstone National Park

Yellowstone National Park-இன் மேற்கு நுழைவுவாயில் வழியாக Montana-விலிருந்து காலை 7:20 மணி வாக்கில் நுழைந்தோம். வானில் சூரியன் பிரகாசமாய் ஒளிர அவனை தன் அகன்ற நூறு கைகளால் மேல்நோக்கி வேண்டுவது போல்… Read more>>